பதினெண் கீழ்க்கணக்கில் ஏழு நுால்களின் பதிப்பு வரலாற்றை அரிய ஆதாரங்கள் அடிப்படையில் ஆராய்ந்து பதிவு செய்துள்ள நுால். கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, ஐந்திணை எழுபது, திணைமாலை நுாற்று ஐம்பது என்ற நுால்களைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பாளர்களின் முழு விபரங்கள்,...