விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் தகவல்களை உடைய சிறப்பு மலர். இயங்கங்கள், பத்திரிகைகள், கலைஞர்கள் என தனித்தனியாக விபரம் தொகுக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட தியாகிகள் படங்களுடன் செய்திகள் உள்ளன. தமிழக போராட்டக் களத்தின் முக்கியத்துவம், அதனால் ஏற்பட்ட...