தமிழகத்தில் இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பாளர்கள், திரைப்பட நட்சத்திரங்களுக்கு ஒப்பான புகழுடன் விளங்கிய காலம் ஒன்றுண்டு.இன்றைக்கும் கூட மயில்வாகணன், கே.எஸ்.ராஜா போன்ற பெயர்கள், வானொலி நேயர்கள் மத்தியில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இலங்கை வானொலியின் அப்துல் ஹமீது பற்றிச் சொல்ல வேண்டியதில்லை....