மலையேற்ற சாதனை அனுபவத்தை சொல்லும் நுால். எண்ணத்தை ஒருங்கிணைத்து தீவிரமாக செயல்பட்டால் சாதிக்கலாம் என நம்பிக்கை ஊட்டுகிறது. மலையேற்ற பயணங்களின் அனுபவமாக மலர்ந்துள்ளது. திடமனதுடன் செயல்படுவதற்கு உரிய படிப்பினையை தரும் வகையில் உள்ளது. உலகின் உயர்ந்த மலை உச்சிகளில் ஏறிய சாகச அனுபவங்களை சுவாரசியம்...