வித்வான்கள் திரட்டிய பழமையான ஜோதிடக் களஞ்சிய நுால். ஜோதிடம் தொடர்பான பாடல்களும் விரிவான உரைகளும் தரப்பட்டுள்ளன.வேதத்திற்கு ஜோதிட சாத்திரமே கண்களாகச் சொல்லப்பட்டுள்ளது. காலத்தை நுட்பமாக அளந்து காட்டும் அளவு பெயர்களின் குறிப்பு உள்ளது. ஷணம் என்பது எட்டு தாமரை இதழ்களில் ஊசி ஊடுருவும் நேரம், இதன் எட்டு...