குமரன் பதிப்பகம், 3 முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 136) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலரான தா.பாண்டியன், இரண்டாம் முறையாக சீனா சென்று வந்த பயண அனுபவங்களை இந்தப் புத்தகத்தின் வாயிலாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். காந்தியவாதியும், சிறந்த பொருளாதார...