பக்கம்: 191 விளையாட்டைப் பற்றி பொது அறிவுப்பூர்வமாக அறிந்துக் கொள்ள விரும்புவர்களுக்கு, நல்ல விருந்தாக வந்துள்ளது, உலக விளையாட்டு வரலாறு புத்தகம். முழுக்க, முழுக்க கேள்வி பதில்களாகவே சொல்லி இருந்தது, தனி கவனத்தை கவர்கிறது. ஒலிம்பிக் வரலாற்றிலிருந்து, இந்தியாவின் முக்கிய உள்நாட்டு போட்டிகள் வரை,...