ஆர்.ஆர். பப்ளிகேஷன்ஸ், திருவல்லிக்கேணி, சென்னை-5. போன்: 2844 4425. (பக்கம்: 132.)பள்ளிப் பாடங்களில் கணினி, சுயகலைகள் என பல புதுப்புது அம்சங்களின் ஆக்கிரமிப்பால், நீதி நூல் பாடங்கள் போதுமான அளவு இடம் பெறவில்லை. தமிழ் தவிர்த்த மற்ற மொழிகளில் வசீகரிப்பு, தனியார் தொலைக்காட்சிகளின் கார்ட்டூன் படங்கள்,...