வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், 21 (10), லோகநாதன் நகர், 2வது தெரு, (100 அடி ரோடு, எம்.எம்.டி.ஏ., பஸ் நிறுத்தம் அருகில்), சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 176). எப்படியும் எழுதலாம் என்று எண்ணி எத்தனையோ பேர் நூல் எழுதுகின்றனர். ஆனால், இப்படித்தான் எழுத வேண்டும் என்று பிறர் பார்த்து, படித்து மகிழும் வண்ணம்...