சதுரங்கம் என்ற செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். ஏழு தலைப்புகளில் உரிய படங்களுடன் அறிமுகம் செய்கிறது. நேரடியாக விளையாட்டை கற்றுத் தரும் வகையில் தகவல்களை கொண்டுள்ளது. போர்க்களத்தில் நிறுத்தி, ஆயுதங்களை அறிமுகம் செய்து, சண்டையிட பயிற்றுவிப்பது போல அமைந்து...