கணினியின் குறியீடுகளை புரிந்து செயல்பட உதவும் வகையிலான பிரமாண்டமான அகராதி நுால். கலைச் சொற்களுடன், தொழில் நுட்ப உலகை அறிமுகம் செய்கிறது.கணினி மொழியில் சுருக்க குறியீடுகள், தொழில்நுட்ப சொற்களை விரிவாக தந்து புரிய வைக்கிறது. குறிப்பாக, ‘3ஜி’ என்பது, கணினியின் மூன்றாம் தலைமுறை என்பது போல் ஏராளமான...