‘தினமலர்’ வாரமலரில் தொடராக வெளிவந்து, பின் புத்தக வடிவில் வெளியாகி, பலரது பாராட்டுதல்களை பெற்ற புத்தகம். தற்போது, 11வது பதிப்பாக வெளிவந்துள்ளது.பங்கு வர்த்தகம் என்றாலே, பலருக்கு வேப்பங்காயாக கசக்கும். அதில், புழங்கும் நடைமுறைகள், சொற்கள் ஆகியவை, எட்ட இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாத புதிராக...