இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை வெளிப்பாடாக அமைந்திருக்கும் நுால். இந்திய பண்பாட்டுத் தாக்கத்தை எடுத்துரைக்கிறது. சீனாவின் தாக்கம் இந்தியாவில் ஏற்படவில்லை. மாறாக வணிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லைப் பிரச்னையில் அறிந்தோ, அறியாமலோ அமெரிக்காவும் பங்கு செலுத்தியுள்ளது. இந்த தலையீடு இந்தியாவுக்கு...