சாதாரண மனிதர் குணாதிசயங்களை மையப்படுத்தி படைக்கப்பட்ட துப்பறியும் நாவல். பிரபல நடிகர் வீட்டில் நடக்கும் கொலையுடன் துவங்கும் கதையில், அடுத்தடுத்த திகிலுாட்டும் காட்சிகள் ஆர்வத்தைக் கூட்டுகிறது. தற்கொலை, கொலையாக மாறும்போது காவல் துறை விசாரணை போக்கை விவரிக்கிறது. பாசம், அன்பு, நகைச்சுவை, கோபம்,...