நவ கயிலாயம், நவ திருப்பதி, நவ கிரக கோவில்கள் மாதிரி 27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய திருக்கோவில்கள் பற்றிய தொகுப்பு நுால். சோழ மண்டலத்திலும், தமிழகத்தின் பிற ஊர்களிலும் உள்ளன. பைரவரின் அவதார நட்சத்திரம் பரணி; தன்வந்திரி பெருமாளின் அவதார நட்சத்திரம் ஹஸ்தம்; ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரம் மூலம்...