அறிவுக்கடல் பதிப்பகம், மனை எண்: 4693, டி.என்.எச்.பி., குடியிருப்பு, வில்லாபுரம், சுப்பிரமணியபுரம் (அஞ்சல்), மதுரை-625011. (பக்கம்: 384+455) அரசுப்பணி தற்காலத்தில் மிகுந்த போட்டிகளுக்கு இடையே தான் கிடைக்கிறது. டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, பள்ளிப் படிப்பறிவு மட்டும்...