4/2 சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை -17. (பக்கம்: 168) நேர்மையான சிந்தனையாளரும், தேசிய உணர்வு கொண்ட அரசியல்வாதியுமான தமிழருவி மணியனின் சொற்பொழிவு, கட்டுரை, பேட்டி ஆகியவை, தமிழக இளைஞர்களின் நல்வாழ்வுக்கும், மேம்பாட்டுக்கும், பெரிய அளவில் துணை புரியக் கூடியவை.ஆசிரியராகப் பணிபுரிந்த இந்த வழக்குரைஞர்,...