(ஆங்கில நூல்)ஸ்ரீ மகாமேரு டிரஸ்ட், 9/4, அனுமந்தா சாலை, பாலாஜி நகர், ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 168).ஸ்ரீ மகாமேரு வழிபாடு - ஓர் அறிமுகம் என்ற இக்கையடக்க ஆங்கில நூலில் ஆன்மிகம், பக்தி பற்றிய பல்வேறு அரிய, கருத்துச் செறிவுமிக்க கருத்துக்கள் உள்ளன. ஆதி சங்கரர் தோற்றுவித்த "ஷண்மதம்' எனப்படும் ஆறு...