தனித்துவமான வில்லன் நடிப்பாலும், தன்னிகரற்ற நகைச்சுவை நடிப்பாலும், தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை வென்றவர், டி.எஸ்.பாலையா. இந்த நூல், அவரின் திரை வாழ்வை முதலில் இருந்து இறுதி வரை, படிப்பவர் கண் முன், படமாக விரிக்கிறது.கடந்த, 1931ம் ஆண்டிலிருந்து, 1971ம் ஆண்டு வரை, அவர் நடித்த அத்தனை...