கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.இளைஞர் சமுதாயம் வாழ்வில் வளம் பெற நல்ல ஒளி பெற படைக்கப்பட்ட நூல் இது. உலகத்தைப் புரட்டக்கூடிய நெம்புகோல் கவிதை அல்ல எனினும் உள்ளத்தைப் புரட்டக்கூடிய நல்ல நெம்புகோல் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு...