நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, முதல் மாடி, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128)பட்டிமன்றம் புகழ் பேராசிரியர் தி.ராசகோபாலன் பல பிரமுகர்களின் பேச்சு, எழுத்து ஆற்றலைப் பற்றி சுவைப்பட எழுதியுள்ளார். இதுவரை கேள்விப்படாத சில அரிய செய்திகளும் இதில் இடம் பெற்றுள்ளன. முதல்வர் கருணாநிதி, வி.பி.சிங்,...