பிரபல தொழில் மேதைகளின் வெற்றி ரகசியத்தை கூறும் நுால். வெற்றி அடைவதற்கான உன்னத வழிமுறைகளை விளக்குகிறது. சுய முன்னேற்றம் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற தொழில் மேதைகள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்களின் வெற்றி ரகசியங்கள், புதிய யுக்திகள், சிந்தனை முறைகள் கூறப்பட்டுள்ளன. முன்னேற உதவும் வழிகள்...