பொதுவாக, தேவாரத் திருத்தலங்கள், திருவாசகத் திருத்தலங்கள் என்று தான் நூல்கள் வெளியாகும். ஆனால், இந்த நூலாசிரியர், பன்னிரு திருமுறைகளிலும் உள்ள தலங்களுக்கு, வழிகாட்டிக் கையேடு வெளியிட்டுள்ளார். அதோடு, ஒவ்வொரு கோவிலுக்கும் கூகுள் வரைபடங்களை ‘ஸ்க்ரீன் ஷாட்’ எடுத்து, அவற்றையும், கோவில் முகப்பு...