நவரசங்களுடன் மிளிரும், 30 சிறுகதைகள் அடங்கிய புத்தகம். பொருத்தமாக ஓவியங்களும் கதைகளுடன் தரப்பட்டுள்ளன. கையால் ஆகாத மகனை வாட்டி எடுக்கும் மருமகளை நிதர்சனமாக காட்டி இருப்பது, கண்களில் கங்கையை வரவழைக்கிறது. வாடகை தாயின் கனிந்த இதயம், கதைகளுக்கு ராணியாக விளங்குகிறது. இப்படி நடக்குமா என்பதை விட இப்படி...