குலதெய்வம் மற்றும் கிராம தேவதை வழிபாடுகள் பற்றிய நடைமுறைகளை பதிவு செய்திருக்கும் நுால். சாமானியருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் உள்ளது. கிராமப்புறங்களில் வணங்கப்படும் இசக்கி அம்மன், பேச்சியம்மன், சுடலை மாடன், காலசாமி, கட்டையேறும் பெருமாள், முத்தாரம்மன் பற்றி தகவல்கள் தனித்து தரப்பட்டுள்ளன....