ஆர்.எஸ்.பி., பப்ளிகேஷன்ஸ், ராயப்பேட்டை, சென்னை-14. போன்: 2848 5943. (பக்கம்: 14). புத்தமதத்தினின்று கிளைத்தது. அருவ வழிபாட்டையும், தியானத்தையும் வலியுறுத்துவது ஜென்' தத்துவம். இம்மதத்தைப் பரப்ப காஞ்சியில் இருந்து சைனா சென்றவர் போதி தர்மா. நம்மை நாமே உள்முகமாக ஒன்றுவது தியானம் என்கிறது ஜென். இதை...