பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, சென்னை -14. (பக்கம்: 196.)பாரதியாரது ஒட்டுமொத்தக் கவிதைகளில், ""தேசிய கீதங்கள்'' எனப் பிரித்து, ஞானகுரு, பாரத நாடு, பாரத மாதா, தேசிய இயக்கம் - தலைவர்கள், பிரார்த்தனை, சரித்திர வீரர்கள், சமுதாயம், தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ்ச்சாதி, பிறநாடுகள், மொழி பெயர்ப்புகள்,...