விசுவ ஹிந்து பரிஷத் அகில உலக செயல் தலைவராக சேவை ஆற்றிய வேதாந்தம்ஜியின் சுயசரிதையாக வந்துள்ள நுால். தேச சேவையில் ஈடுபட்ட பேரனுபவம் விரிவாக, சுவையாக பதிவாகி உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இணைந்தது குறித்து பெருமிதம் கலந்த உணர்வுடன் எழுதப்பட்டு உள்ளது. சிறுவயதில், சுற்றுலா செல்வதாக பெற்றோரிடம் கூறி...