வெவ்வேறு கதைக்களங்களை தேர்வு செய்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.திறக்க முடியாத பூட்டு, குறும்பு கிழவி, முட்டை கலக்கி, மனோவசியம், குடை, நிசப்தம், விருந்து மற்றும் வழி அறிதல் என ஒன்பது சிறுகதைகள் உள்ளன. சில வித்தியாசமான க்ரைம் கதை போன்று விவரிக்கப்பட்டுள்ளன. இறுதியில் ஆச்சரியம் கலந்த...