உலக நாகரிகங்களில் தொன்மையான ஒன்று சிந்துவெளி நாகரிகம். இது, கி.மு., 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர். இதைப் பற்றிய கள ஆய்வுகள், கருத்துரைகள் பலரால் தொடர்ந்து ஆராய்ப்பட்டு வந்துள்ளன. சிந்துவெளி நாகரிகம் என்று கருதத்தகும் மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் தொன்மையான நாகரிகம் இருந்ததற்கான...