தேர்ந்தெடுத்த பன்னிருதிருமுறை பாடல்களுக்குத் தெளிவுரையோடு விளக்கம் தரும் நுால். பதிக வரலாறு, சைவ சித்தாந்தத்தை எடுத்துக் கூறுகிறது.திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளும் தரப்பட்டுள்ளன. சிவபுராணப் பாடலைத் தந்து சைவ சமயத்தின் மையப் பொருளான,...