வேலகம், 67, வீரபத்ரசாமி கோவில் தெரு, இலாசுப்பேட்டை, புதுச்சேரி - 605 008. (பக்கம்:80)சிங்கப்பூரில் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரியும் நூலாசிரியை, பதினெண் கணக்கு நூல் வரிசையைச் சேர்ந்த நான்மணிக்கடுகை காட்டும் சமுதாயக்கூறுகளை, சமூகப் பழக்க வழக்கங்களை, சமூகவியல் பார்வையுடன் பகுப்பாய்வு செய்து...