இளைஞர்கள் திருமணத்திற்கு முன் சந்திக்கும் பிரச்னை, அதை தீர்க்கும் வழிமுறைகளை உடைய நுால். கவர்ந்து இழுக்கும் தலைப்புகளில் தகவல்களை தொகுத்து தருகிறது.இளைஞர்கள் திருமணத்தை தள்ளிப் போடுவது ஏன்... பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ திருமணம் முடிக்க ஆசைப்பட உரிய காரணங்களை சொல்கிறது.மணத்தில் இருதரப்பு எங்கு...