ஏகம் பதிப்பகம், 3, பிள்ளையார் கோயில் தெரு, 2ம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை-5 (பக்கம்: 208. விலை: ரூ.70). நன்னன் அண்ணல் நினைவுப் பரிசுத் திட்டத்தில் பரிசு பெற்ற புதினம். இளம் வயதில் இயற்கை எய்திய, தனது மகன் அண்ணல் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி, கதை எழுதும் வல்லுனர்களைத் தோற்றுவிக்கும்...