மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பற்றி அலசும் நுால். தேர்தல் சீர்திருத்தம், மின்னணு இயந்திர வரலாறு, கட்சிகளின் கருத்து, வழக்கு என, பல கோணங்களில் விவரிக்கிறது. இயந்திரத்தை எதிர்த்த கட்சிகள் வெற்றி பெற்றது பற்றி கேள்வி எழுப்புகிறது. கள்ள ஓட்டு, மலை பிரதேச பயன்பாடுகள் பற்றி கூறுகிறது. ஓட்டு போட்ட பின்...