கிரிக்கெட் விளையாட்டில் சாதனை வீரர் சுரேஷ் ரெய்னாவின் வாழ்க்கை வரலாற்று நுால். உரிய படங்களுடன் சுவாரசியம் மிக்கதாக உள்ளது. போட்டியின் போது கிரிக்கெட் மைதானத்தில் இருப்பது போன்ற பரபரப்பை தருகிறது.பிரபல வீரர் சச்சின் வாக்கில் கண்ட தன்னம்பிக்கையுடன் இந்த புத்தகம் துவங்குகிறது. மைதானத்தில் பந்து...