உலக சினிமா பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். இரண்டு பாகங்களாக, 63 சினிமாக்களின் அறிமுகம் உள்ளது. பிரான்ஸ், ரஷ்யா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை கதைக்களமாக கொண்ட படங்கள், வரலாறு, நகைச்சுவை, பாசம், போராட்டம், அடிப்படை வசதிகள், கொலை, திகில் போன்ற கதைக் களத்தை மையமாக கொண்டுள்ளன. பழங்குடியினர்,...