சட்ட அறிஞர், அரசியலறிஞர், பத்திரிகையாளர், கவிஞர் எனப் பன்முக சிறப்புகளை பெற்ற எர்ட்லி நார்ட்டன் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்களைத் தொகுத்துள்ள நுால். இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு கல்லுாரி கால நிகழ்வுகள், அச்சு ஊடகச் செயல்பாடுகள், நீதிமன்றப் பணிகள், மெட்ராஸ் முனிசிபல் கார்ப்பரேஷன் ஆணையராகப் பணியாற்றியது,...