விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; விலை: ரூ. 75. டில்லி, கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் சுரேஷ்- பாலா, விழாவில் பெண்களை மையமாக வைத்து திரையிடப்பட்ட படங்களில் தங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய பெண் கதாபாத்திரங்களையும் கதைகளையும் இந்நூலில்...