அறிந்து வியந்த தகவல்களை தொகுத்து, சுவாரசியமாக படைக்கப்பட்டுள்ள நுால். துவக்கத்தில் மனித உடல் இயக்கத்திற்கு பங்காற்றும் ‘வைட்டமின் டி’ பற்றிய வியப்புகள் பதிவிடப்பட்டுள்ளன. எலும்பு வளர்ச்சிக்கு துணை நிற்பதை இயற்கையாக பெறுவது பற்றி வழிகாட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் செல்கள் என்ற உயிரணுக்களின்...