நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்:192)அனுமனின் பிறப்பு, வளர்ப்பு, சம்ஸ்கிருத பாண்டித்தியம், விசேஷ குணாதிசயங்கள் ஆகியவற்றை விளக்கியும், அனுமன் தொடர்பான பல ரசமான புராண நிகழ்ச்சிகளையும் முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் அருமையாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்....