பக்கம்: 382 சேவை, தியாகம், தேசபக்தி மற்றும் குருபக்தியின் ஓர் உன்னத வரலாறு என்று மேலட்டையிலேயே பதிவு செய்துள்ள இந்த நூல், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் வியக்கத்தக்க கல்விச்சேவை, ஏழைச் சமூகத்திற்கு ஆற்றிய பணி ஆகியன குறித்துப் பல பயனுள்ள உபயோகமான தகவல்களைக் கொண்ட ஒரு அற்புதமான நூல்....