காந்திய வழியில் தொண்டாற்றிய ஆளுமைகளைப்பற்றிய நுால். இயற்கையின் உயிர்வட்டம், குமரப்பாவின் தனிமனிதன், கற்களுக்குள் காந்தி, பி.எம்.ஹெக்டேவின் மருத்துவத்துக்கு மருத்துவம், சுந்தர்லால் பகுகுணா, ஜர்ணா தாரா சவுத்ரி, லாரி பேக்கர், மலாலா, பாபா ஆம்தே, வானதி வல்லபி வாழ்க்கை சித்திரங்கள் குறித்து...