மரபு வழியில் வழிபடும் தெய்வங்கள் கைகளில் வைத்திருக்கும் ஆயுதங்கள் குறித்து விளக்கமாக தகவல்களை தரும் நுால். ஒவ்வொரு தெய்வமும் ஏந்திய ஆயுதம் பற்றி ஆராய்கிறது.தெய்வங்களுக்கு ஆயுதம் எதற்கு என்ற தலைப்பில் தகவல்களை தொகுத்து தருகிறது. அடுத்து, மனித வடிவில் தெய்வம், ஆயுதமற்ற தெய்வங்கள், ஆரம்ப வேத காலம்,...