ஆசிரியர்-சு.கி.ஜெயகரன்.தென்திசை வெளியீடு,கேகே புக்ஸ் பி.லிட்.,19,சீனிவாச ரெட்டி தெரு(முதல் தளம்),தியாகராயர் நகர்,சென்னை-600 017. பக்கங்கள்:128.இந்த கட்டுரையில் மையச் சரடாக என்ன இருக்கிறது என்று பார்த்தால் ஒரு குரல் தொடர்ந்து ஒலிக்கிறது கேட்கும்.அடக்குமுறைக்கு எதிரான குரல், வறுமையைக் கண்டு பொங்கும்...