ஜெர்மனிய தத்துவ அறிஞரும், விஞ்ஞானியுமான ருடால்ப் ஸ்டைனர், வேளாண்மை அறிவியல் பற்றிய ஆற்றிய உரைகளின் தொகுப்பு நுால். தமிழில்மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.அட்டவணையிட்டு, சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டு வேளாண் அறிவியல் கல்வி பாடத் திட்டத்தில் இந்த சொற்பொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. செயற்கையாக...