'1967 ஜனவரிக்கு முன்பிருந்தே எம்.ஆர்.ராதா - எம்.ஜி.ஆர் பனிப்போர் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. 1967 ஜனவரி 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை சுமார் ஆறு மணிக்கு, 'எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டுவிட்டார்' என்ற செய்தி, காட்டுத் தீயாகச் சென்னை நகரில் பரவி, தமிழகமெங்கும் எதிரொலித்தது. பல...