வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:128)குழந்தைகளுக்கான சிறுகதைத் தொகுப்பு நூல் இது. இத் தொகுப்பில் 20 கதைகள் உள்ளன. சுதா மூர்த்தி ஆங்கிலத்தில் எழுதிய கதைகளை சுப்ர. பாலன் மொழி பெயர்த்துள்ளார். கதை சொல்வதில் எளிமையான மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. நேரடியாக கதை...