நிவேதிதா புத்தக பூங்கா, எண்-14, இரண்டாவது தளம்,பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கங்கள்-176) சங்க இலக்கியம் முதல் இக்காலத்தில் பாரதி பாரதிதாசன் வரை தாம் கற்ற இலக்கியங்களில் காணப்படும் செய்திகள் இந்நூலில் சுவைபடச் சொல்லப்படுகின்றன. சங்க இலக்கியம் திருமந்திரம், வள்ளலார் பாடல்கள், நாலடியார்...