முதல் பக்கத்தில், வேழ முகத்தானும், பக்கத்தில் காஞ்சி பெரியவரும் நிற்கும் படம், நம்மை வரவேற்கிறது. புத்தகம் முழுக்க, கருப்பு – வெள்ளை பக்கங்களாக இருந்தாலும், தரமான தாளும், அச்சும் தெளிவாக உள்ளது. இதழில் இடம்பெற்றுள்ள படங்களும், கருப்பு – வெள்ளை தான். அந்த குறை தெரியாமல், மாருதி மற்றும் ஸ்யாமின்...